கனடாவில் இதுவரை வெப்பத்தினால் பதிவான மரணங்களின் விபரம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி வரையில் நிலவிய கடுமையான வெப்ப நிலை காரணமாக இவ்வாறு மரணங்கள் சம்பவித்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் 70 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . எவ்வாறு எனினும் 40 வயது உடைய இரண்டு பேரும் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரேச … Continue reading கனடாவில் இதுவரை வெப்பத்தினால் பதிவான மரணங்களின் விபரம்